Monthly Archives: June 2018

எது வரம்?

எழுதியது  யாருனு தெரியலை… படித்ததில் பிடித்தது …….. தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய்  சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம்  வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் … Continue reading →

Posted in ALWAYS USEFUL | 1 Comment