Monthly Archives: May 2023

என் சுவாசக் காற்றே! நீயின்றி நான் இல்லை அது நிச்சயம்!

Some Good Byes are good for your Growth Sometimes Distance teaches you the value of a person

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

அன்பு,நம்பிக்கையின் பரிசு – கசப்பான வார்த்தை!

இனிக்க இனிக்க பேசுபவர்களை  எல்லாம் நீ எளிதாக நம்பி விடுகிறாய்… ஒரு நாள் கசப்பான வார்த்தையை  அவர்கள் உன்னிடம் சொல்லும் போது தான் உணர்வாய்,  இவ்வளவு நாள் எதற்காக அவர்கள்  உன்னிடம் பழகினார்கள் என்று!!!!! வாழ்கையில் வருத்தப்படும்  அளவிற்கு நான் செய்த தவறு… நல்லா பேசுபவர்கள் எல்லாம்  எனக்கு நல்லவர்கள் என்று நம்பியது. அதற்கு கிடைத்த … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Good Night!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

 உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

திரைக்கு பின்னால்?

திரைக்கு பின்னால்ஒவ்வொரு காட்சியும்என் கண் முன்னே! அருமையான நடிப்பு!திறமையான நடிகை கதாநாயகி , வில்லிஒரே கதாபாத்திரம்! பல நடிகர்களுடன் அனுபவம்! பேசாமலே மயக்கும் வார்த்தைகள் அவளுக்காகஎதுவும் செய்து கொடுக்கநிறைய பேர் எப்பொழுதும் தயாராக! அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுப்பதில்அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம்! எத்தனை பேரைத்தான் தான் அவளும் தாங்குவாள்! கிளியோபாட்ரா கூட தோற்று விடுவாள்இவளிடம்! ஆனால் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

கவனம்!

அந்த மனிதரின் உண்மைத்தன்மை உங்களுக்கு அவர் எதைத் திறந்து காட்டுகிறார் என்பதில் அல்ல. அதற்கு மாறாக அவர் உங்களுக்கு எதைத் திறந்து காட்டாமல் இருக்கிறார் என்பதில்தான். — கலீல் ஜிப்ரான் ஒருத்தரை உங்களுக்கு  பிடிக்கவில்லை என்பதால்  அவர் கெட்டவர் என்று அர்த்தம் இல்லை! உங்களுக்கு பிடிச்சவங்க எப்போதுமே நல்லவர்களும்  அல்ல!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நீ உன் வேலைய மட்டும் பாத்துகிட்டு மூடிட்டு போடா…. 🤐🙈

ஒருவரின் பிறப்பில் இருந்து உருவாகும் குணத்தை (நேர் மறை எண்ணம் / குறுக்கு புத்தி / சுயநலம் / பாசாங்கு / தேவைக்காக எந்த நிலைக்கும் செல்லுதல், இன்னும் நிறைய) அவராக அல்லாமல் வேறு எவராலும் மாற்ற முடியாது, திருத்த முடியாது. யாரோ பாவம் என்றுநினைத்தோமோ…அவர்கள் தான்…நமக்குநல்ல நல்ல பாடங்களைகற்றுத்தந்து விடுகின்றனர்… மனசாட்சி மற்றும் பாவம் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மற்றவர்களின் உணர்வுகளையும் சேர்த்துப் புரிந்துகொள்ள முடிந்தவர்களால் ஒருக்காலமும் நிம்மதியாக இருக்கவே முடியாது.

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

தங்க ரதத்தில் முருகன் தரிசனம்!திருச்செந்தூர்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மிகவும் பிடித்த மலையாள பாடல்களிலிருந்து முதல் 2 !அனுராகினி!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

One of my favorite Bhajans!முரளி மனோகரா கோபாலா!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு!

மௌனமே உன்னிடம்அந்த மௌனம் தானே அழகுபார்வைகள் போதுமே அதில்வார்த்தை பேசி பழகு மௌனமே உன்னிடம்அந்த மௌனம் தானே அழகுபார்வைகள் போதுமே அதில்வார்த்தை பேசி பழகுசொல்லி முடிக்கும்ஓர் சொல்லின் வட்டத்தில்பலர் சொல்லி போன ஒருபொருள் இருக்கும் சொல்லைகடந்த பெண்ணின் மௌனகூட்டுக்குள் பல கோடி கோடிபொருள் குடி இருக்கும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்!

நெருங்கினால் இமயம் போல் குளிர்கிறேன்!விலகினால் இமைகளில் நனைகிறேன் ! பிரிவென்று ஏதும் இல்லைஉயிரென்று ஆன பின்னேநீ என்றால் நீ இல்லைநானே நானே தானேமெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயேநெகிழும் நினைவுகள்நெஞ்சில் பேசுதே! தென்றல் வரும் தெரு அது நீதானேதிங்கள் தொடும் புது மலர் நீதானேகை வீசிடும் பூங்காவனம்கவிதை சொல்லும் கண்கள் தினம் பூத்தது நெஞ்சில் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment