Monthly Archives: March 2016

தெரிந்து கொள்ளலாம்

எப்படி வந்தது ஓசி? இலவசமாகக் கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என்று சொல்கிறோம். இது எப்படி புழக்கத்துக்கு வந்தது? ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி சார்பில் அனுப்பப்படும் அஞ்சல்களுக்குத் தபால் தலை ஒட்ட வேண்டியதில்லை என்ற நடைமுறை இருந்தது. அதற்கு பதிலாக ஓ.சி.எஸ். (OCS On COMPANY Service) என்று முத்திரை குத்தி அனுப்புவார்கள். இப்படி இலவசமாக அனுப்புவதை ‘ஓசிஎஸ்’ … Continue reading →

Posted in ALWAYS USEFUL | 1 Comment

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இது ஒரு உண்மை சம்பவம். “விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்? அப்போ அவசியம் இந்த பதிவு உங்களுக்குத் தான். * “என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால் என்ன சார் புண்ணியம்…?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு … Continue reading →

Posted in ALWAYS USEFUL | Leave a comment