Monthly Archives: June 2017

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்

அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் – அஸ்ஸலாமு அலைக்கும்

Posted in தகவல்கள் | Leave a comment

நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!

👉 25 வருடங்களுக்கு முன் 👈 . 👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..!👈 . 👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈 . 👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈 . 👉 4. முதல் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் ??

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. “ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’ “ஆமாங்க.’ “நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’ “சொல்லுங்க டாக்டர்.’ “கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’ “எங்கே டாக்டர்?’ “பாளையங்கோட்டை … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் !!!???

இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள். இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். * உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய். * உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

தெளிவு எப்போது வரும்?

“பக்குவம்” என்னும் தலைப்பில் கவியரசர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதியது!!! 🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. 🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. 🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. 🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. 🌼இளம் … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

எப்போது அமைதியாக இருக்க வேன்டும்?

*WHEN TO BE SILENT* 1. Be silent – in the heat of anger. அமைதியாக இருங்கள், அதீத கோபத்தில் இருக்கும் பொழுது.. 2. Be silent – when you don’t have all the facts. அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மை இல்லாத பொழுது… 3. Be silent – … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

நீங்களும் நானும் கலியுகமும்!!!

இந்த குதிரை விற்பனைக்கு அல்ல… பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை. பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள்.மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்…..குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது.பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது?

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?!  முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; … Continue reading →

Posted in ALWAYS USEFUL | Leave a comment

Posted in ALWAYS USEFUL | Leave a comment