Category Archives: தகவல்கள்

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!Happy Ramadan! Eid Mubark 2024!

Posted in தகவல்கள் | Tagged , , , , | Leave a comment

நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மாமனிதர்!மறைந்தார் விஜயகாந்த்!RIP!

Posted in தகவல்கள் | Tagged , , , | Leave a comment

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – டிசம்பர் 11…

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல, நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய் மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; … Continue reading →

Posted in தகவல்கள் | Tagged , , , , , , , , | Leave a comment

ஓம் நமசிவாய!!! திருக்கார்த்திகை 2023!

இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்

Posted in தகவல்கள் | Tagged , , , , , | Leave a comment

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!Happy Diwali 2023!!

Posted in தகவல்கள் | Leave a comment

கர்மவினை!

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட மிகமிக நல்லவன் யார்?

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருட்க்ஷேத்திரப் போர். அந்தப் போரில் அது பதினான்காவது நாள்.அன்று அதிக எண்ணிக்கையில் கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்களின் கால்கள் பாசறையை விட்டு வெளிநடந்தன.அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் பாஞ்சாலி வெற்றி கிட்டியபின் தான் தலைமுடிவேன் என்ற சபதத்தின்படி, தலைவிரி கோலமாக இருந்த பாஞ்சாலி. பாஞ்சாலி … Continue reading →

Posted in தகவல்கள் | 2 Comments

உபயோகமான தகவல்!!!

“நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?” – இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது ‘ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம். ”இந்த ஐடியா நல்லா … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்

அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் – அஸ்ஸலாமு அலைக்கும்

Posted in தகவல்கள் | Leave a comment

நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!

👉 25 வருடங்களுக்கு முன் 👈 . 👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..!👈 . 👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈 . 👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈 . 👉 4. முதல் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் ??

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. “ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’ “ஆமாங்க.’ “நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’ “சொல்லுங்க டாக்டர்.’ “கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’ “எங்கே டாக்டர்?’ “பாளையங்கோட்டை … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் !!!???

இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள். இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். * உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய். * உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

தெளிவு எப்போது வரும்?

“பக்குவம்” என்னும் தலைப்பில் கவியரசர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதியது!!! 🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. 🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. 🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. 🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. 🌼இளம் … Continue reading →

Posted in தகவல்கள் | 1 Comment

எப்போது அமைதியாக இருக்க வேன்டும்?

*WHEN TO BE SILENT* 1. Be silent – in the heat of anger. அமைதியாக இருங்கள், அதீத கோபத்தில் இருக்கும் பொழுது.. 2. Be silent – when you don’t have all the facts. அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மை இல்லாத பொழுது… 3. Be silent – … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

நீங்களும் நானும் கலியுகமும்!!!

இந்த குதிரை விற்பனைக்கு அல்ல… பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை. பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள்.மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்…..குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது.பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

Posted in தகவல்கள் | Leave a comment

மரணம் என்னும் தூது வந்தது. அது கேன்சர் என்னும் வடிவில் வந்தது!!!!

மரணம் என்னும் தூது வந்தது. அது கேன்சர் என்னும் வடிவில் வந்தது!!!! Blood Cancer…… Brain Cancer…… Breast Cancer…… Colon Cancer…… Liver Cancer…… Lungs Cancer…… Prostate Cancer…… Ovarian Cancer…… என்று புற்று நோயில்தான் எத்தனை வகை!!! ஆனால் அத்தனை வகையான புற்று நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பெற்றுள்ளன. அதுவும் … Continue reading →

Posted in தகவல்கள் | Leave a comment

“அழுவதை மட்டும் தனிமையில்தான் புரிய வேண்டும். துக்கத்தை பங்கிட்டுக் கொள்ளவே முடியாது. யார் என்ன ஆறுதல் கூறினாலும் அவை வெறும் வார்த்தைகள்”.

Posted in தகவல்கள் | Leave a comment

“எந்தப் புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது”.

Posted in ALWAYS USEFUL, தகவல்கள் | Leave a comment