எப்போது அமைதியாக இருக்க வேன்டும்?

*WHEN TO BE SILENT*
1. Be silent – in the heat of anger.
அமைதியாக இருங்கள், அதீத கோபத்தில் இருக்கும் பொழுது..
2. Be silent – when you don’t have all the facts.
அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மை இல்லாத பொழுது…
3. Be silent – when you haven’t verified the story.
அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மையை உணராத பொழுது…
4. Be silent – if your words will offend a weaker Person.
அமைதியாக இருங்கள், உங்களுடைய வார்த்தை எளியவரை காயப்படுத்துமானால்..
5. Be silent – when it is time to listen.
அமைதியாக இருங்கள், கவனிக்கும் நேரத்தின் பொழுது..
6. Be silent – when you are tempted to make light of holy things.
அமைதியாக இருங்கள், உங்களுடைய தூய சிந்தனைகள் தூண்டப்படும் பொழுது..
7. Be silent – when you are tempted to joke about sin.
அமைதியாக இருங்கள், நீங்கள் பாவத்தைப் பற்றி நகைசுவையாக பேச எண்ணும் முன்.
8. Be silent – if you would be ashamed of your word later.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களை அவமானப்படுத்தும் முன்..
9. Be silent – if your words would convey the wrong impression.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் முன்..
10. Be silent – if the issue is none of your business.
அமைதியாக இருங்கள், ஏதேனும் பிரச்சனையில் நீங்கள் சம்பந்தம் இல்லாத பொழுது…
11. Be silent – when you are tempted to tell an outright lie.
அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு அப்பட்டமான பொய் பேச எண்ணும் முன்.
12. Be silent – if your words will damage someone else’s reputation.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு அடுத்தவருடைய புகழை கெடுக்கும் முன்..
13. Be silent – if your words will damage a friendship.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு ஒரு நல்ல நட்பை கெடுக்கும் முன்..
14. Be silent – when you are feeling critical.
அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு நெருக்கடியான நேரத்தில் இருக்கும் பொழுது..
15. Be silent – if you can’t say it without screaming.
அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு விடயத்தை கதறி கூற முற்ப்படுமானால்…
16. Be silent – if your words will be a poor reflection of your friends and family.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களைப்பற்றி குறை கூறுவதாக இருப்பின்..
17. Be silent – if you may have to eat your words later.
அமைதியாக இருங்கள், நீங்கள் பேசியதை உங்களால் உணர முடியும் எனில்..
18. Be silent – if you have already said it more than one time.
அமைதியாக இருங்கள், நீங்கள் ஒருமுறைக்கு மேல் கூறி விட்டீர்கள் எனில்…
19. Be silent – when you are tempted to flatter a wicked person.
அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு பொல்லாத நபரை முகஸ்துதி செய்ய முற்ப்படும்போது..
20. Be silent – when you are supposed to be working instead.
அமைதியாக இருங்கள், உங்களுக்கு வேலை இல்லாத பொழுது..
21. Be silent – when your words do not do any good to anyone including yourself.
அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களுக்கோ மற்றவருக்கோ உபயோகம் இல்லாத பொழுது..
*”WHOEVER GUARDS HIS MOUTH AND TONGUE KEEPS HIS SOUL FROM TROUBLES”*
யார் தங்களுடைய வாயையும் நாக்கையும் அளவாக உபயோகின்றனறோ, அவர்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது..

 

My add on : Be silent
1. When an important decision is to be taken.
2. Be silent in the presence of your wife .
3. Close your mouth shut when you are angry ( 2 & 3 are not related😀)
4. Close your mouth shut when you are hungry .( open it only for eating )

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in தகவல்கள். Bookmark the permalink.

Leave a Reply