Tag Archives: முத்தமிழ்

என் இதயத்தின் சொல்லப்படாத கவிதை நீ!!!நீ இல்லாத இடத்தில் நீயே!…

“நீ இல்லாத வாழ்க்கையை உன் நினைவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறேன்…” எதற்கென்று தெரியவில்லை… விழிக்கும் ஒவ்வொரு நொடியிலும், என் நெஞ்சின் ஓரமெல்லாம் உன் நினைவு மட்டுமே மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது… எதையோ தேடுவது போல அலைபேசியை அடிக்கடி பார்க்கிறேன்… உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியாவது வந்திருக்கிறதா என்று… சில நேரங்களில், நீ அனுப்பும் ஒரு சிறிய “ஹாய்” கூட என் மனதில் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , , , , | Leave a comment

Happy Women’s Day!இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!

Posted in ALWAYS USEFUL | Tagged , | Leave a comment

மொழியில்லா இசை!எந்நாளும் இசையோடு நான்!!!

ஆஆ..ஆஆ…ஆஆ..ஆஆ..ஆஆ…ஆஆ..ஆஆ..ஆஆ…ஆஆ.. அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுதுகுயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுதுஅது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா இசை ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ..லயம் ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ.. அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது பா மா பா நிநி சா கா சா நி பா மாமா பா நி … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , | Leave a comment

கீரவாணி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் கீரவாணி இரவிலே கனவிலே பாடும் பறவைகள் இளையராஜா ராஜ ராஜ சோழன் நான் இரட்டைவால் குருவி இளையராஜா காதல் கவிதை பாடிடும் நேரம் கோபுர வாசலிலே இளையராஜா காதல் மகாராணி இதயக்கோவில் இளையராஜா மண்ணில் இந்தக் காதலின்றி கேளடி கண்மணி இளையராஜா வண்ணம் கொண்ட வெண்ணிலவே சிகரம் இளையராஜா ராஜா மகள்……ரோஜா … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment

நீயற்ற கனவு……!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

உயிரில் கலந்த உறவு – அன்பெனும் ஆத்ம துணை!!!

எந்த எதிர்பார்ப்புமின்றி, இதயம் தேடி வரும் அன்பு, எல்லோருடைய வாழ்விலும் கிடைக்கும் வெவ்வேறு உறவுகளில், வெவ்வேறு வடிவங்களில், ஆத்ம துணையாக!!! —- முத்தமிழ்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , | Leave a comment

நினைவில் நிறைந்த காதல்!!!அவளுடனான என் பொழுதுகள்!!!

நானும் அவளும் விளையாடிய பொழுதுகள்… அவளுக்குத்தான் என் மேல் எத்தனை பிரியம்  என்னை விட்டுப் பிரிய மனமில்லாது, என்னுயிரில் கலந்திருந்த தருணங்கள் அவை. அவளுடன் வாழவும் இயலாது, அவளைப் பிரிந்து செல்லவும் மனமில்லாது… என் உயிரின் மூச்சாய், என் ஒவ்வொரு அசைவிலும் கலந்து, காதலால் காலங்கள் கடந்தும், அவள் நினைவுகளின் நிழலிலேயே என் பயணம் தொடர்கிறது. … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , | Leave a comment

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!💐🌻🌞

Posted in ALWAYS USEFUL | Tagged , , , , | Leave a comment

என் வாழ்வின் முடியாத காவியம் நீ!!!!

“எங்கேயோ நீ சென்ற போதும்,  என் உள்ளத்தில் உன் பெயரை  எப்போதும் வைத்திருக்கிறேன்.  என் வாழ்வின் முடியாத காவியம் நீயே.  என் தீரா ஆசைகளை.  என்னோடு (என்னோடு மட்டுமே)சுமந்து நிற்கிறேன்!! என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு சத்தத்திலும்  என்னவளின் (உன்) பெயரும் இருக்கும்.” —முத்தமிழ்!!! 

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

இழந்த முகங்கள், மறைந்த முகங்கள் நிழலாகிய நினைவுகள்!!

“எத்தனையோ வருடங்களாய் உடனிருந்தாலும், சில சந்தர்ப்பங்கள் தான் சில முகங்களைச் சந்திக்க வாய்ப்பு தருகின்றன! எத்தனையோ முகங்கள் அந்த சந்தர்ப்பங்கள் இல்லாமலேயே, நம்முடைய நினைவுகளின் மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன!!!!! என்னோடு விளையாடிய, என் சந்தோஷங்களைப் பகிர்ந்த, என்னோடு நெருக்கமாக பழகிய, என் சிறுவயது உறவுகள், என் கூடவே இருந்தவர்கள் ……. — இன்றும் என் நினைவுகளில் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , , | Leave a comment

இன்று மலர்ந்த புதிய பக்கங்கள்!!என் அலமாரியில் இன்னும் சில புதிய வாசனைகள்!!

Posted in ALWAYS USEFUL, Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!Happy Ramadan! Eid Mubark 2024!

Posted in தகவல்கள் | Tagged , , , , | Leave a comment

உண்மை தெரியும் வரை எல்லோரும் நல்லவர்கள் தான்!!!

ஒருவர் செய்கிற செயலே மற்றவர்கள் மூலம் அச்செயலை செய்கிற நபரை நல்லவர் அல்லது கெட்டவர் என சொல்ல வைக்கிறது அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர். எதிர்த்தாலோ, மறுத்தாலோ அவர் கெட்டவர். காலம் தான் ஒவ்வொருவரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தோலுரித்துக் காட்டக் கூடியது. கோள் சொல்கிறவர்கள் எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். அடுத்தவரை ஏமாற்றிசந்தோஷமாக … Continue reading →

Posted in Quotes and Must follow | Tagged , , | Leave a comment

தென்றலாய் நுழைந்த புயலின் தீவிரம்!!! இன்னும் மிச்சமாய் என்னுள்ளே!!பாதிப்பின் அடையாளமாய்!!!

யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோபாலோ பாதமோ ஆடை காலின் அணிகலோகரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளாவிழிகளின் வளைவு வானவில் நிறங்களே காதலாநீ இன்றி மூடுமே என் வானம்நீதானே என் காதலே என்னாளும்உருகி உருகி போனதடிஎன் உள்ளம் யான் நீயேகுறுகி குறுகி போனதாடிஎன் எண்ணம் யான் நீயே ஹேய்… கண்ணாடியே…என் பிம்பம் என்னை போல் இல்லையே … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

மீண்டும் என் பழைய நினைவுகளோடு! முடிவே இல்லாமல்????

-உன் நினைவுகளோடு மட்டும் முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , | Leave a comment

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

அன்பும், ஆனந்தமும் பொங்க, இல்லமும், உள்ளமும் பொங்க, ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பொங்க, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!  – முத்தமிழ்!!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment

Happy New Year 2024!

Wishing to you and your family a very Happy New Year 2024! - Muthamizh!

Posted in Quotes and Must follow | Tagged , , , , , | Leave a comment

Merry Christmas- கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023!

Posted in Quotes and Must follow | Tagged , , , , | Leave a comment

நீயில்லாத வாழ்வு இங்கு எனக்கு கானல் தான்!

பனியாக உருகி நதியாக மாறி…அலை வீசி விளையாடி இருந்தேன்…தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்… இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்…இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்… கோலம் கலைந்ததே…புது சோகம் பிறந்ததே…நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்… என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…உன் மீது படவில்லை துடித்தேன்…அரங்கேறும் பாடல் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – டிசம்பர் 11…

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல, நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய் மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; … Continue reading →

Posted in தகவல்கள் | Tagged , , , , , , , , | Leave a comment

பாலகுமாரன் வாசகங்களும்!நடைமுறை உண்மைகளும்!

பெற்றோர்களின் தியாகங்கள் இல்லாமல் எந்தக் குழந்தையும் உயர்நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக்கூட சம்பளமும், பாடபுத்தகங்களும் மட்டுமே அவர்களுக்குப் பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும், அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள்தான் பிற்காலத்தில் சாதனை … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , | Leave a comment

ஓம் நமசிவாய!!! திருக்கார்த்திகை 2023!

இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்

Posted in தகவல்கள் | Tagged , , , , , | Leave a comment

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா! என் மனதின் பிம்பமாய்!

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்… நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா… நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்… நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா… ஏதோ ஏதோ ஆனந்த ராகம்… உன்னால்தானே உண்டானது… கால்போன பாதைகள் நான் போன போது… கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment

சில வாழ்வின் கசப்பான உண்மைகள், இன்னும் என்னோடு தொடர்பில்!!!

————————————————————————————————————————– “நீங்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல,  யாரும் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.   ஒரு நாள் நீங்கள் திடீரென்று இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் –   எனவே இப்போது கடவுளை அறிந்து கொள்ளுங்கள்.” அகங்காரமும் பொறாமையும் இல்லாவிட்டால் அனைவரும் பேரின்பக் கடலில் மூழ்கி அழியாத அமிர்தத்தை … Continue reading →

Posted in Quotes and Must follow | Tagged , , , , | Leave a comment

என் நினைவுகளில் – நானும், உன் நியாபகங்களும்!

வேகமாய் முன்வந்து நிற்கும் உன்னைப் பற்றியதான நினைவுகள்! நான் மட்டும்தான் நினைக்கிறேன்! நீ என்னை நினைக்கவே மாட்டாய் என்ற நினைவு வரும்போது உள்ளுக்குள் உயிர்க்குமிழி உடைந்துபோகும் எனக்கு ! இருப்பினும் உன்னுடனான என் அடுத்த சண்டைக்கு காரணம் கிடைத்ததை எண்ணி . ஆனந்தப்பட்டுக்கொள்ளும் மனம். இப்படித்தான் முடிகின்றன எனக்கான எல்லா விடுமுறைக் காலங்களும் உன் நியாபகங்களில்! … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , , | Leave a comment

என்னை பிடிக்கவில்லை!!!

என்னை பிடிக்கவில்லை என்றால் என்னிடம் பேச வேண்டாம்! அடுத்தவர்களிடமும் என்னைப் பற்றி பேச வேண்டாம்! -முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , | Leave a comment

சிந்து பைரவி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

சிந்து பைரவி ராகம் – பாடல்கள் எங்கே எனது கவிதை பூங்காற்று புதிதானது செண்பகமே செண்பகமே செண்பகமே செண்பகமே சந்தன மார்பிலே குங்குமம் நிலவே முகம் காட்டு என்ன சத்தம் இந்த நேரம் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே சினேகிதனே சினேகிதனே கலைவாணியோ ராணியோ மார்கழி திங்கள் அல்லவா ஆட்டமா தேரோட்டமா முத்து மணி மாலை உன்னத் … Continue reading →

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

நீங்காத நினைவுகள் என்னோடு!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , | Leave a comment

பாரதியின் இளம் நண்பர்கள்

‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் … Continue reading →

Posted in ALWAYS USEFUL | Tagged , , , , , , , , | 1 Comment

தமிழ்மொழியின் தனித்தன்மை!

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி. 2) ஒரு தனிமொழி அல்லது உலக முதல்மொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது. 3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை. 4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி. 5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( … Continue reading →

Posted in ALWAYS USEFUL | Tagged , , , , , | Leave a comment