Tag Archives: நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா! என் மனதின் பிம்பமாய்!

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்… நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா… நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்… நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா… ஏதோ ஏதோ ஆனந்த ராகம்… உன்னால்தானே உண்டானது… கால்போன பாதைகள் நான் போன போது… கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment