Monthly Archives: January 2021

படித்ததில் பிடித்தது

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத் தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம். பள்ளிவாழ்க்கை இனிமையாக சிறகடித்த நாட்கள், இனி அவை சாத்தியமேயில்லைபள்ளி நாட்களில் நான்கு சிறுவர்கள் பிரிக்கமுடியாத நட்போடு ஒருவர் தோள்மீது மற்றவர் கைபோட்டுக் கொண்டு ஒன்றாக நடப்போம், இன்று தோளில் கைபோட்டு நடக்கும் நண்பர் ஒருவருமில்லை, அந்த … Continue reading

Leave a comment