Monthly Archives: December 2022

எனக்கு பிடித்தவர்களின் என்னை பிடித்தவை

எப்போதும் வேலையில் ஈடுபடு.ஆனால், எல்லா வேலையில் இருந்து விலகி நிற்கவும் பழகிக்கொள். நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…! என் துன்பத்தின் ஒரு பகுதியே சில இன்பங்களின் மீதான ஆசை என்பது தான் விசித்திரம்!  மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

Posted in ALWAYS USEFUL | Leave a comment

Posted in ALWAYS USEFUL | Leave a comment