வெகு தூரத்தில் நிற்கிறாய்…..
நான் நெருங்கி விடுவேனோ என்று?
தூரம் இடைவெளியில் இல்லை!
மாறுபட்ட மனங்களில்தான்!
எனக்கான பதிலை காலம்
நல்ல வேளை உடனே
சொல்லி விட்டு
சென்று விட்டது … (காலம் பதில் சொல்லும்)
இல்லையெனில் காலத்தின் பதிலுக்காக
இன்னும் காயப்பட்டு கொண்டே காத்து இருந்திருப்பேன்
இலவு காத்த கிளி போல!
-முத்தமிழ்-
-
Archives
- March 2026
- December 2025
- November 2025
- October 2025
- August 2025
- July 2025
- June 2025
- April 2025
- October 2024
- September 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- January 2022
- October 2021
- May 2021
- January 2021
- November 2020
- October 2020
- February 2020
- October 2019
- September 2019
- August 2019
- March 2019
- February 2019
- January 2019
- June 2018
- April 2018
- March 2018
- January 2018
- December 2017
- June 2017
- May 2017
- March 2017
- February 2017
- January 2017
- August 2016
- July 2016
- June 2016
- April 2016
- March 2016
- February 2016
- May 2014
- March 2014
- January 2014
- December 2013
- February 2009
-
Meta





Users Today : 4
Users Yesterday : 9
Users Last 7 days : 46
Users Last 30 days : 308
Total Users : 8520
Views Today : 10