” உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? “
அப்புறம்
” உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? “
கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…
DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..
( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..
நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்…
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?
” என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?”-னு தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்… என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!
Related
About முத்தமிழ்
என்னை எனக்கு பிடிக்கும்!!!!!
எனக்கு பிடித்த
எல்லாம் பிடிக்கும்
என்ற உள்ளங்கள் எல்லாம்
எனக்கும் பிடிக்கும்!
இசை பிடிக்கும்!
இயற்கை பிடிக்கும்!
மழை பிடிக்கும்!
மழையில் நனைய பிடிக்கும் !
கடல் பிடிக்கும் !
கடலின் மௌனம் பிடிக்கும்!
அருவியில் குளிக்க பிடிக்கும்!
நல்ல புத்தகங்கள் பிடிக்கும்!
இனிய உள்ளங்கள் பிடிக்கும்!
பொய் பேசாத நட்பு பிடிக்கும்!
முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்!
எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்!
என்னோடு கோபப்படும்
என்னோடு சண்டை போடும்
என்னவளை எனக்கு பிடிக்கும்!
என்னவளின் புன்னகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்!
என்னவளின் கண்ணீர் துளியின் சுவை!
என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்!
அவளுடைய அதிராத சிரிப்பு,
அவளுடைய நெற்றி பொட்டு!
அவளுடைய கூந்தல்!
அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்)
என்னவளின் முதல் முத்தம்!
என்னவளின் முதல் ஸ்பரிசம்!
சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்!
மூக்குத்தி பிடிக்கும்!
கவிதைகள் எழுத ,
வாசிக்க பிடிக்கும்!
மலர்களின் நறுமணம் பிடிக்கும்!
மாலை ஏகாந்தம் பிடிக்கும்!
தென்றல் பிடிக்கும்!
எனது தேவதை மகள் பிடிக்கும்!
என் தேவதையின் முதல் முத்தம்!
என் தேவதையின் முதல் சத்தம்!
தனிமை மிகவும் பிடிக்கும்!
தனிமையில் என்னவளின்
மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்!
இன்னும் நிறைய பிடிக்கும்!.......
பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........