தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் வித்தியாசமான பெயர்கள்

  1. கேட்டவரம்பாளையம்
  2. பால் வார்த்து வென்றான்
  3. வாழக் குழி
  4. வீர பயங்கரம்
  5. கண்ணாமூச்சி
  6. வட்ட முத்தம்பட்டி
  7. கரையேறவிட்ட குப்பம்
  8. எழுத்தாணிவயல்
  9. நல்லமரம்
  10. திருமதி குன்னம்
  11. திருமாணிக்கம்
  12. எப்போதும் வென்றான்
  13. குதிரை மொழி
  14. கானாது கண்டான்
  15. கொழுக்கட்டை குடி
  16. நாயகனைப் பிரியாள்
  17. அக்கரை கொடிவேர்
  18. மூவிருந்தாளி
  19. பிச்சைத்தலைவன்பட்டி
  20. தலையில்லாப் பெரும்பாக்கம்
  21. கண் கொடுத்த வனிதம்
  22. அரிய கோஷ்டி
  23. சேலை
  24. உலகம்
  25. எருமை வெட்டிபாளையம்
  26. ஒத்தகுதிரை
  27. மயில்ரங்கம்
  28. ஓணாக்குட்டை
  29. எலவமலை
  30. குமிளம்பரப்பு
  31. தோட்டாணி
  32. தோரனவாவி
  33. முள்ளம்பட்டி
  34. சீனாபுரம்
  35. நிமிட்டிபாளையம்
  36. முகாசிபிடாரியூர்
  37. கொடுமணல்
  38. பசுவப்பட்டி
  39. பித்தலைப்பட்டி
  40. புஞ்சைலக்காபுரம்
  41. அவல்பூந்துறை
  42. காகம்
  43. குலவிளக்கு
  44. எழுநூத்திமங்கலம்
  45. அரக்கன்கோட்டை
  46. இலிப்பிலி
  47. வேம்பத்தி
  48. பிரம்மதேசம்
  49. பூனாச்சி
  50. குன்றி
  51. கோணமூலை
  52. தாழ்குனி
  53. உக்கரம்
  54. அருளவாடி
  55. கெட்டவாடி
  56. மொட்டனம்
  57. போடி
  58. கண்ணிவாடி
  59. கன்டிசாலை
  60. வாங்கள்
  61. சீவல் சரகு
  62. ஒரு கோடி (விழுப்புரம் மாவட்டம்)
  63. அந்திவயல்
  64. அறநூற்றிவயல்
  65. நெடுமரம்
  66. கூகுடி
  67. பனிச்சகுடி
  68. வெள்ளையாபுரம்
  69. பூதங்குடி
  70. போர்குடி

உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கள் இங்கே.

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in ALWAYS USEFUL. Bookmark the permalink.

Leave a Reply