Monthly Archives: March 2023

இதுவே கடைசியாய் ஒரு முற்றுப்புள்ளி.

அக்கறை காட்டினாய்அவமானப் பட்டாய்!பாவம் காட்டினாய்பழி ஆக்கப் பட்டாய்!கருணை காட்டினாய்கேவலப் பட்டாய்!பாசம் காட்டினாய்பரிகாசம் செய்யப் பட்டாய்!உதவி செய்தாய்உதாசீனப் படுத்தப்பட்டாய்!விட்டுக் கொடுத்தாய்விலக்கப் பட்டாய்!கவலைப் பட்டாய்காயப்படுத்தப் பட்டாய்!எதிர் பார்த்தாய்ஏமாற்றப் பட்டாய்!மன்னிப்புக் கேட்டாய்மரியாதை இழந்தாய்!இரக்கம் காட்டினாய்இழிவாக பார்க்கப் பட்டாய்!ஏற்றிவிட நினைத்தாய்ஏளனப் படுத்தப் பட்டாய்!இவ்வளவும் பட்டது போதும்இழப்பதற்கு!இனி உனக்கு ஆறுதல் சொல்லஇங்கு யாரும் இல்லை!விட்டு விடு!விலகி விடு!மன்னித்து விடு!ஆனால் மறந்து விடாதே!உன்னை உணரும் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

இசையில் என் ஈர நினைவுகள்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

வழிகளில் சில வலிகள்!

பிறர் பார்க்கிறார்கள், அடுத்தவர் என்ன நினைக்கிறார், மற்றவர்கள் நம்மைப் பற்றி எவ்வளவு மதிப்பிடுகிறார்கள் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?  எல்லோரும் இந்த போலி கௌரவத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் தனக்கென்று வரும் போது மறந்துவிடுகிறார்கள். உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

சந்தோஷ நினைவுகள் சில சமயங்களில்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

கானல் நீர் = வேண்டாத உறவு!

மற்றவர்களுக்காக,பிறர் சொல்லி,விருப்பம் இல்லாமல்,பழக பிடிக்காமல்!அவர்களால் தனக்குசகாயம் ஆகும்என்பதற்காக,இப்பொழுதுபழகும் உறவுகளேஉங்களுக்குவிருப்பமாக இருந்தால்! (உண்மை )உங்களைஉங்கள் சுய குணத்தை,உங்கள் சுயநலத்தை!உங்கள் கௌரவத்தை!மாற்றிக்கொள்ளாதீர்கள்!அதனால் தொடரும் உறவுகானல் நீர் போல் தான்! (மாயத்தோற்றம்) நான் எப்பொழுதும்உண்மையான அன்புக்கும்!நம்பிக்கைக்கு மட்டுமே!அடிமை!விலகி விடுங்கள்உங்கள் சுய குணத்தைமாற்றிக்கொள்ளாமல்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

ஒருமுறை விலகி விடு..நேசம் புரியும்?

நேசிக்கும் எந்த உறவும்  எனக்கு நிரந்தரமில்லை! என் விதியின் சாபமா! இல்லை  எனக்கு நேசிக்க தெரியவில்லையா! விலகியும் இன்னும்  என் நேசம் புரியாத காரணம்  இன்னும் தெரியவில்லை! என்னால்தானா? இல்லை  நேசிப்பது போல் நடித்தது   எனக்கு புரியவில்லையா? அதுதான் அவர்களின் இயல்பா? அதுவும் புரியவில்லை! -முத்தமிழ்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மீண்டும் கடந்த நினைவுகளின் வலியோடு!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நெஞ்சில் மா மழை!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

யாரோ சொல்லி விட்டு சென்றது!

உன் கடமையைச் சரிவரச் செய்யாமல், உரிமைக்குப் போராடக் கூடாது. நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக் கூட மோசம் செய்யும். உங்களை பகைக்கிறவர்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம்செய்திருக்கிறார்கள்.உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்.குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும்உதவியிருக்கிறார்கள். எல்லாத் துயரங்களுக்கும் இரண்டுபரிகாரங்கள் உண்டு. காலமும்,மெளனமும். காலமும் சொல்லி விட்டு சென்று விட்டதுமௌனமும் தோற்று விட்டதுதுயரம் இன்னும் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

யாசகம் கேட்கும் அவலநிலை!

நேற்றைய யாசகம் மிகவும் நிறைவாக இருந்தது! நிம்மதியான உறக்கம்! யாசகம் கேட்பது இழிவன்று…யாசகம் கேட்டபின்யாசிப்போர்க்கு இடமறுக்கும்வாசகச் சொல்லே மிக இழிவு! யாசகங் கேட்டேஉயிர்வாழும் நிலை படைத்தஆண்டவனே அழிக வெனக்குறள் செய்தான் வள்ளுவன். இந்நிலை எவர்க்கும் வேண்டாம்யாசகம் கேட்கும் அவலநிலை!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நீ மட்டும்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்காக! எனக்கு மட்டும்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Final Judgement!

Despite coming forward to speak many times,Rejected and expressed in a different way, I finally pleaded and accepted myself as guilty and got the punishment I got – Precious Word !Thank God????

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

I am an Atheist!

They had accomplished what they had intended,Finally as usual, I am the victim and I am the culprit. Those who know how to survive are always on top.The deceivers and the merciful will continue to be humiliated. Enough, My God! … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Plz Be silent. My Angels are in sleeping!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

No need Title!

When you give importance to a person, they think that you are always free. But they don’t understand that you make yourself available for them importance!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நான் நானாகவே இருக்கிறேன் 

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

பிடித்த பாடல்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Be Original! Be Yourself!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மன்னிப்பா? அகங்காரம் போதும்! இப்படியும் சில மனிதர்கள்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு எல்லாமே……?

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நம் உறவின் நிலை!(நானும் அலையும்)

தொட்டு விட வந்துதொட்டு விட்டுதொலை தூரம் செல்கிறாய்சேரவும் இல்லாமலும்?பிரியவும் இல்லாமலும்?இதுதான்நம் உறவின் நிலை!-முத்தமிழ்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

இன்று வாங்கிய புத்தகங்கள்!

புத்தகம் பெயர் ஆசிரியர் ரயிலேறிய கிராமம் எஸ்.ராமகிருஷ்ணன் மண்டியிடுங்கள் தந்தையே எஸ்.ராமகிருஷ்ணன் கிராமம் நகரம் மாநகரம் நா.முத்துக்குமார் பால காண்டம் நா.முத்துக்குமார் கதைகளின் கதை சு. வெங்கடேசன் சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன் தொ.பரமசிவன்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எதிர்பாராமல் ஒருவரிடம் இருந்து வந்த வார்த்தைகளின் வலி !

உனக்கும் பிடிக்கவில்லைஎன்றால் விலகி விடு! கூட்டத்தில் சேர்ந்துகுழியில் தள்ள நினைக்காதே! முடிந்தால் உண்மையை சொல்லு,முதுகில் குத்த நினைக்காதே! இப்படித்தான் வாழ வேண்டும் என்றால் அதற்கு பெயர் வேறு! பிழைப்பதற்கு இவ்வுலகத்தில் நிறைய தொழில்கள், வழிகள் இருக்கு மானத்தோடு வாழ!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

கலைந்த கனவுகள்! அழியாத நினைவுகள்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மிகவும் பிடித்த தமிழிலில் ஒரு கஜல்/கஸல்(Ghazal)பாடல்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு பிடித்த கஜல்/கஸல்(Ghazal) பாடல்கள்…….

தமிழிலில்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு பிடித்த கஜல்/கஸல்(Ghazal) பாடல்கள் வரிசை 1

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

என்னை பாதித்தவைகள்- சில நாட்களில்!. இன்னும் எத்தனையோ? மீதம் உள்ள நாட்களில்-?

தவறாக புரிந்து கொண்டவர்களிடம்உங்களை பற்றி புரியவைக்க போராடிக்கொண்டு இருக்காதீர்கள்! ஒருபோதும் உன்னைப் பற்றி எவரிடமும் விளக்கம் கூறாதே!ஏனெனில், உன்னை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை,உன்னை வெறுக்கும் ஒருவர் அதை நம்பப் போவதில்லை…!!! நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் பிறப்பிலோ அல்லது படிப்பிலோ அல்லது உன் பணத்திலோ அல்லது உன் அறிவிலோ அல்லது உன் புகழ்ச்சியிலோ … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Princess🧚👸

Posted in ALWAYS USEFUL | Leave a comment

துரோகம்!

உலகிலேயே மிகப்பெரிய வலி துரோகம்! முடிந்தால் எதிரியாக இருங்கள்! முடிவு – வெற்றி அல்லது தோல்வி! துரோகத்தின் தண்டனை வேறொரு வகையில் உங்களையே தண்டிக்கும் கூட இருப்பவர்களால்!

Posted in ALWAYS USEFUL | Leave a comment

Traveling…….

Posted in ALWAYS USEFUL | Leave a comment

பிரியமான தோழியாய்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மகளிர் தின வாழ்த்துக்கள்!

சகோதிரிகள்! மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்உணர்ச்சி என்பது வேண்டும்ஒளிப்படைத்த பார்வை வேண்டும்ஞானதீபம் ஏற்ற வேண்டும்…… மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்மனதில் உறுதி வேண்டும்மனதில் உறுதி வேண்டும் இடைவரும் பலவிததடைகளை தகர்த்திங்குவாழ்ந்து காட்ட வேண்டும்!இலக்கிய பெண்மைக்குஇலக்கணம் நீயெனயாரும் போற்ற வேண்டும்!மாதர் தம்மை கேலி பேசும்மூடர் வாயை மூடுவோம்மானம் காக்கும் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

விருப்பமான பிடித்த பாடல்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

புரிதல்!

பாவமானது என்று உங்களால் வெறுத்து ஒதுக்கப்படுவது, இன்னொருவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஆகும். என் சொற்கள் எளியவை.கடினமாக இருப்பது உமது காது!அவற்றை கேட்பதற்கு சிரமப்படுகிறவர்கள் எதையுமே கேட்க முடியாது!அவற்றை காண்பதற்கு சிரமப்படுகிறவர்களால் எதையுமே காண முடியாது! ஏளனம் செய்வது எளிதானது.புரிதல் கடினமானது.ஏளனம் என்றும் ஏளனம் செய்தவரையே ஏளனப்படுத்தும். மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனைப் பற்றிப் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு பிடித்த  எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும்  பிடிக்கும்!முத்தமிழ் –

Posted on by முத்தமிழ் | Leave a comment

எனக்கான காலத்தின் பதில்!

வெகு தூரத்தில் நிற்கிறாய்….. நான் நெருங்கி விடுவேனோ என்று? தூரம் இடைவெளியில் இல்லை! மாறுபட்ட மனங்களில்தான்! எனக்கான பதிலை காலம்  நல்ல வேளை உடனே  சொல்லி விட்டு  சென்று விட்டது … (காலம் பதில் சொல்லும்) இல்லையெனில்  காலத்தின் பதிலுக்காக  இன்னும் காயப்பட்டு கொண்டே  காத்து இருந்திருப்பேன்  இலவு காத்த கிளி போல! -முத்தமிழ்- 

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மௌனத்தின் அர்த்தம்!

நான்  வேதனையை மறக்கவே  மௌனம் ஆனேன்! மௌனத்தை மறைக்கவே  தனிமையானேன்! ஆனால் மீண்டும்  வேதனை கொடுக்கவே நினைக்கும்  நான் நேசித்த உறவுகள்  இன்னும் என் கூடவே இருந்து ! முத்தமிழ் –

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

மீண்டும் நினைத்தே பார்க்க கூடாத நினைவுகளை…..வருந்தாமல் வாழ்ந்து கொள்ள பழகி கொண்டு இருக்கிறேன்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

சுகமான தனிமை! மீள முடியாமல் வலியோடு……!

  நான் தனிமையாக  இருப்பதாக  நினைத்தாலும்  எனக்கு பிடித்த, என்னை பிடித்த, யாரோ ஒருவரின், யாருடைய  நினைவுகளோடயே , இருக்கிறேன்!  தனிமையாக ! தனிமை ஒரு சுகமான வலிதான்………..!  -முத்தமிழ் –

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | 3 Comments

கனவாய் கலைந்த நினைவுகள்! மீண்டும் தொடர முடியாத தூரத்தில்!நினைவுகள் மட்டுமே மிச்சமாய்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

வலியோடு இன்னும் உயிராய்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | 1 Comment

வள்ளுவன் காலத்திலும் இப்படி பட்ட மனிதர்கள்! இன்றும் மாறாமல் !

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும். நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் … Continue reading

Posted in ALWAYS USEFUL | Leave a comment

எனது பாடல்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | 2 Comments

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்… மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் மனதில் உறுதி வேண்டும் கனவு மெய் பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் கனவு மெய் பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்தரணியிலே பெருமை வேண்டும் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | 1 Comment

தேடினேன் தேவ தேவா!

தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!வாடினேன்  வாசுதேவா! வந்தது நேரமே! ஞான வாசல் நாடினேன்,வேதகானம்  பாடினேன்.கால காலம் நானுனை. தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே! காதில்  நான் கேட்டது வேணுகானம்ருதம்.கண்ணில் நான் கண்டது கண்ணன்  பிருந்தாவனம். மாயனே நேயனே மாசில்லாத தூயனேஆத்ம ஞானம் அடைந்த  பின்னும்தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

அழியாத கோலங்கள்!

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை! எண்ணங்களும் மறைவதில்லை நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை அந்த நா..ள்… அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே! நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Cute Little Charming!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment