-
Archives
- March 2026
- December 2025
- November 2025
- October 2025
- August 2025
- July 2025
- June 2025
- April 2025
- October 2024
- September 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- January 2022
- October 2021
- May 2021
- January 2021
- November 2020
- October 2020
- February 2020
- October 2019
- September 2019
- August 2019
- March 2019
- February 2019
- January 2019
- June 2018
- April 2018
- March 2018
- January 2018
- December 2017
- June 2017
- May 2017
- March 2017
- February 2017
- January 2017
- August 2016
- July 2016
- June 2016
- April 2016
- March 2016
- February 2016
- May 2014
- March 2014
- January 2014
- December 2013
- February 2009
-
Meta
Author Archives: முத்தமிழ்
மொழியில்லா இசை!எந்நாளும் இசையோடு நான்!!!
ஆஆ..ஆஆ…ஆஆ..ஆஆ..ஆஆ…ஆஆ..ஆஆ..ஆஆ…ஆஆ.. அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுதுகுயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுதுஅது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா இசை ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ..லயம் ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ.. அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது பா மா பா நிநி சா கா சா நி பா மாமா பா நி … Continue reading
கீரவாணி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!
பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் கீரவாணி இரவிலே கனவிலே பாடும் பறவைகள் இளையராஜா ராஜ ராஜ சோழன் நான் இரட்டைவால் குருவி இளையராஜா காதல் கவிதை பாடிடும் நேரம் கோபுர வாசலிலே இளையராஜா காதல் மகாராணி இதயக்கோவில் இளையராஜா மண்ணில் இந்தக் காதலின்றி கேளடி கண்மணி இளையராஜா வண்ணம் கொண்ட வெண்ணிலவே சிகரம் இளையராஜா ராஜா மகள்……ரோஜா … Continue reading
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
என்றென்றும்உங்கள் இல்லங்களிலும்,உள்ளங்களிலும்மகிழ்ச்சி பொங்கஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
உயிரில் கலந்த உறவு – அன்பெனும் ஆத்ம துணை!!!
எந்த எதிர்பார்ப்புமின்றி, இதயம் தேடி வரும் அன்பு, எல்லோருடைய வாழ்விலும் கிடைக்கும் வெவ்வேறு உறவுகளில், வெவ்வேறு வடிவங்களில், ஆத்ம துணையாக!!! —- முத்தமிழ்
நினைவில் நிறைந்த காதல்!!!அவளுடனான என் பொழுதுகள்!!!
நானும் அவளும் விளையாடிய பொழுதுகள்… அவளுக்குத்தான் என் மேல் எத்தனை பிரியம் என்னை விட்டுப் பிரிய மனமில்லாது, என்னுயிரில் கலந்திருந்த தருணங்கள் அவை. அவளுடன் வாழவும் இயலாது, அவளைப் பிரிந்து செல்லவும் மனமில்லாது… என் உயிரின் மூச்சாய், என் ஒவ்வொரு அசைவிலும் கலந்து, காதலால் காலங்கள் கடந்தும், அவள் நினைவுகளின் நிழலிலேயே என் பயணம் தொடர்கிறது. … Continue reading
என் புத்தகப் பூங்காவில் இன்று பூத்த புது மலர்கள்!!!
புத்தகம் நூலாசிரியர் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன் வந்தார்கள் வென்றார்கள் மதன் சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு நாகலட்சுமி சண்முகம் ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு ஆன் ஃப்ராங்க் கொலையுதிர் காலம் சுஜாதா கிமு கிபி மதன் ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி ஒரே ஒரு விஷயம் கேரி கெல்லர் … Continue reading
என் வாழ்வின் முடியாத காவியம் நீ!!!!
“எங்கேயோ நீ சென்ற போதும், என் உள்ளத்தில் உன் பெயரை எப்போதும் வைத்திருக்கிறேன். என் வாழ்வின் முடியாத காவியம் நீயே. என் தீரா ஆசைகளை. என்னோடு (என்னோடு மட்டுமே)சுமந்து நிற்கிறேன்!! என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு சத்தத்திலும் என்னவளின் (உன்) பெயரும் இருக்கும்.” —முத்தமிழ்!!!
வாசிப்பின் பயணத்தில் இன்று பூத்த புதுப்பூக்கள்!!!நேற்றின் சுவடுகளில்!!!
புத்தகம் நூலாசிரியர் வால்கா முதல் கங்கை வரை ராகுல் சாங்கிருத்தியாயன் (ஆசிரியர்) எம்.கோபாலகிருஷ்ணன் (தமிழில்) கோபல்ல கிராமம் கி ராஜநராயணன் திருநெல்வேலி – (நீர், நிலம், மனிதர்கள்) இரா.நாறும்பூநாதன் மதுரை மாநகர வெளியில் – அறிந்ததும் அறியாததும் ந.முருகேச பாண்டியன்
இழந்த முகங்கள், மறைந்த முகங்கள் நிழலாகிய நினைவுகள்!!
“எத்தனையோ வருடங்களாய் உடனிருந்தாலும், சில சந்தர்ப்பங்கள் தான் சில முகங்களைச் சந்திக்க வாய்ப்பு தருகின்றன! எத்தனையோ முகங்கள் அந்த சந்தர்ப்பங்கள் இல்லாமலேயே, நம்முடைய நினைவுகளின் மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன!!!!! என்னோடு விளையாடிய, என் சந்தோஷங்களைப் பகிர்ந்த, என்னோடு நெருக்கமாக பழகிய, என் சிறுவயது உறவுகள், என் கூடவே இருந்தவர்கள் ……. — இன்றும் என் நினைவுகளில் … Continue reading
உமா ரமணன் காற்றினில் கலந்த ஆனந்த இராகம்!!!!RIP
இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் வையமே கேள்! வானமே கேள்! தென்றலே கேள்! என் கானமே கேள்! மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே! Born: 1 May 1954/1955 Died: 1 May 2024
உண்மை தெரியும் வரை எல்லோரும் நல்லவர்கள் தான்!!!
ஒருவர் செய்கிற செயலே மற்றவர்கள் மூலம் அச்செயலை செய்கிற நபரை நல்லவர் அல்லது கெட்டவர் என சொல்ல வைக்கிறது அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர். எதிர்த்தாலோ, மறுத்தாலோ அவர் கெட்டவர். காலம் தான் ஒவ்வொருவரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தோலுரித்துக் காட்டக் கூடியது. கோள் சொல்கிறவர்கள் எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். அடுத்தவரை ஏமாற்றிசந்தோஷமாக … Continue reading
தென்றலாய் நுழைந்த புயலின் தீவிரம்!!! இன்னும் மிச்சமாய் என்னுள்ளே!!பாதிப்பின் அடையாளமாய்!!!
யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோபாலோ பாதமோ ஆடை காலின் அணிகலோகரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளாவிழிகளின் வளைவு வானவில் நிறங்களே காதலாநீ இன்றி மூடுமே என் வானம்நீதானே என் காதலே என்னாளும்உருகி உருகி போனதடிஎன் உள்ளம் யான் நீயேகுறுகி குறுகி போனதாடிஎன் எண்ணம் யான் நீயே ஹேய்… கண்ணாடியே…என் பிம்பம் என்னை போல் இல்லையே … Continue reading
மீண்டும் என் பழைய நினைவுகளோடு! முடிவே இல்லாமல்????
-உன் நினைவுகளோடு மட்டும் முத்தமிழ்…!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!
அன்பும், ஆனந்தமும் பொங்க, இல்லமும், உள்ளமும் பொங்க, ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பொங்க, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! – முத்தமிழ்!!!!
Happy New Year 2024!
Wishing to you and your family a very Happy New Year 2024! - Muthamizh!
Posted in Quotes and Must follow
Tagged முத்தமிழ், Happy New Year 2024!, Happy New Year!, Happy!, Muthamizh, New Year 2024!
Leave a comment
நீயில்லாத வாழ்வு இங்கு எனக்கு கானல் தான்!
பனியாக உருகி நதியாக மாறி…அலை வீசி விளையாடி இருந்தேன்…தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்… இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்…இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்… கோலம் கலைந்ததே…புது சோகம் பிறந்ததே…நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்… என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…உன் மீது படவில்லை துடித்தேன்…அரங்கேறும் பாடல் … Continue reading
மகாகவி பாரதியார் பிறந்தநாள் – டிசம்பர் 11…
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல, நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய் மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; … Continue reading
Posted in தகவல்கள்
Tagged எட்டையபுரம், கண்ணம்மா, சுப்பிரமணிய பாரதி, தேசியக் கவி, பாரதியார், பாரதியார் பிறந்தநாள், மகாகவி, முண்டாசுக் கவிஞன், முத்தமிழ்
Leave a comment
பாலகுமாரன் வாசகங்களும்!நடைமுறை உண்மைகளும்!
பெற்றோர்களின் தியாகங்கள் இல்லாமல் எந்தக் குழந்தையும் உயர்நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக்கூட சம்பளமும், பாடபுத்தகங்களும் மட்டுமே அவர்களுக்குப் பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும், அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள்தான் பிற்காலத்தில் சாதனை … Continue reading
ஓம் நமசிவாய!!! திருக்கார்த்திகை 2023!
இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா! என் மனதின் பிம்பமாய்!
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்… நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா… நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்… நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா… ஏதோ ஏதோ ஆனந்த ராகம்… உன்னால்தானே உண்டானது… கால்போன பாதைகள் நான் போன போது… கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது!
சில வாழ்வின் கசப்பான உண்மைகள், இன்னும் என்னோடு தொடர்பில்!!!
————————————————————————————————————————– “நீங்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல, யாரும் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் திடீரென்று இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் – எனவே இப்போது கடவுளை அறிந்து கொள்ளுங்கள்.” அகங்காரமும் பொறாமையும் இல்லாவிட்டால் அனைவரும் பேரின்பக் கடலில் மூழ்கி அழியாத அமிர்தத்தை … Continue reading
என் நினைவுகளில் – நானும், உன் நியாபகங்களும்!
வேகமாய் முன்வந்து நிற்கும் உன்னைப் பற்றியதான நினைவுகள்! நான் மட்டும்தான் நினைக்கிறேன்! நீ என்னை நினைக்கவே மாட்டாய் என்ற நினைவு வரும்போது உள்ளுக்குள் உயிர்க்குமிழி உடைந்துபோகும் எனக்கு ! இருப்பினும் உன்னுடனான என் அடுத்த சண்டைக்கு காரணம் கிடைத்ததை எண்ணி . ஆனந்தப்பட்டுக்கொள்ளும் மனம். இப்படித்தான் முடிகின்றன எனக்கான எல்லா விடுமுறைக் காலங்களும் உன் நியாபகங்களில்! … Continue reading
என்னை பிடிக்கவில்லை!!!
என்னை பிடிக்கவில்லை என்றால் என்னிடம் பேச வேண்டாம்! அடுத்தவர்களிடமும் என்னைப் பற்றி பேச வேண்டாம்! -முத்தமிழ்…!
Be Kind! Be Original!
“If someone treats you bad, just remember that there is something wrong with them, Not you. Normal people don’t go around destroying other people.”
Posted in Quotes and Must follow
Tagged Be Kind!, Be Kind! Be Original!, Be Original!, positive words, Quotes
Leave a comment
சிந்து பைரவி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!
சிந்து பைரவி ராகம் – பாடல்கள் எங்கே எனது கவிதை பூங்காற்று புதிதானது செண்பகமே செண்பகமே செண்பகமே செண்பகமே சந்தன மார்பிலே குங்குமம் நிலவே முகம் காட்டு என்ன சத்தம் இந்த நேரம் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே சினேகிதனே சினேகிதனே கலைவாணியோ ராணியோ மார்கழி திங்கள் அல்லவா ஆட்டமா தேரோட்டமா முத்து மணி மாலை உன்னத் … Continue reading
எனக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான்!!!!!
எல்லோரும் என்னை போன்றே இருப்பார்கள் என எண்ணிக் கொண்டுவிட்டேன். உலகில் வாழ்வோர் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.~ தஸ்தயேவ்ஸ்கி
என்னை பற்றி …… எழுதிய கவிதை!!!!!!!!!
Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal
Tagged என்னை பற்றி, நீ எழுதிய கவிதை
Leave a comment
என்னோடு தொடர்புடைய சில அனுபவ பாடங்கள்!!இன்னும் விடை தெரியாமலும், புரியாமலும்— நான்?!!!!!
நீங்கள் வாழ்க்கையில் என்ன போராட்டங்களை அனுபவித்தீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
யமுனா கல்யாணி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!
யமுனா கல்யாணி ராகம் – பாடல்கள் அம்மா என்றழைக்காத உயிரில்லையே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே தேவன் தந்த வீணை காதல் என்னும் கீர்த்தனம் ஒரு வானவில் போலே என் வாழ்வில நீதன் என் தேசிய கீதம் ஆழ்கடலில் தத்தளித்து ஆராரோ ஆராரோ நீ … Continue reading
விலைமாது???!
விடியாத விடியலுக்காக! விடியும் என்று எண்ணி விடிவதற்குள் வாழ்ந்து விழும்! விலை போன வண்ணம் இல்லா வண்ணத்துப்பூச்சிகள்! -முத்தமிழ்…!
எது வந்தால் எது போகும்- விதுர நீதி!!!
1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும். 2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும். … Continue reading
ஹம்சநாதம் ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!
ஹம்சநாதம் ராகம் – பாடல்கள் ஒரு பூ எழுதும் கவிதை தென்றல் வந்து என்னை தொடும் ஒரு தேவதை வந்தது ஓம் நமஹ வயது வா வா மீட்டு என்னை மீட்டு மனசு மருகுதே கனவு உருகுதே அரும்பே திருவே நினை காதல் இசையில் தொடங்குதம்மா மலர்களே மலர்களே புது உணர்வே பூ வாசம் ஹம்சநாதம் … Continue reading
Stories to Stir the Soul::Whispers of Wisdom::Embracing Poems:: My Latest Literary Dive! 10-Sep-2023
புத்தகம் நூலாசிரியர் தொடுதிரை – கல்பற்றா நாராயணன் ஜெயமோகன் ஒரு சிறு இசை வண்ணதாசன் அழகர் கோயில் தொ.பரமசிவன் இச்சிகோ இச்சியே PSV குமாரசாமி பனி உருகுவதில்லை அருண்மொழி நங்கை கழிவறை இருக்கை லதா பட்டாம்பூச்சி ரா. கி. ரங்கராஜன்
எனக்கு பிடித்த கௌரிமனோகரி ராக பாடல்கள்!
கௌரிமனோகரி ராகம் – பாடல்கள் தூரத்தில் நான் கண்ட உன் முகம் கண்ணா வருவாயா என்னதான் சுகமோ நெஞ்சிலே பொன் வானம் பன்னீர் தூவுது அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே முத்தமிழ் கவியே வருக பூபாளம் இசைக்கும் ஓ எந்தன் வாழ்விலே பாடும் வானம்பாடி ஒரு காவியம் அரங்கேறும் நேரம் அன்பே வா அருகிலே என் … Continue reading
என் புல்லாங்குழலாய் நீ மட்டும்!!!!!!!
மௌனமாகிபோன என் வாழ்க்கையின் ! புல்லாங்குழலாய் நீ (மட்டும் தான்)!???? -உன் முத்தமிழ்…!
நாம் தேடப்படவில்லை எனில்… நாம் தொலைந்து போகட்டும் என்று அர்த்தம்!!!!!
நாம் அவர்களுக்கு தேவை இல்லை என்று அர்த்தம்! உனக்கான அன்பை எல்லோரிடமும் தேடாதே ஏமாந்து போவாய்! நானாக யாரையும் வெறுக்கவும் இல்லை..!! விலகவும் இல்லை..!! என்னிடம் பேச விருப்பமில்லாதவர்களிடம் விலகி நிற்கிறேன்…!! தங்கள் தேவைக்காக பழகும் உறவுகளுக்கு தேவை முடிந்தவுடன் நாம் தேவை இல்லாத பொருளாக வீசப்பட்டு விடுகின்றோம்,! அன்புக்காக போய் கடைசியில் அசிங்கப்பட்டு விலகிவிடுகின்றோம். … Continue reading






Users Today : 7
Users Yesterday : 4
Users Last 7 days : 169
Users Last 30 days : 298
Total Users : 8467
Views Today : 8
You must be logged in to post a comment.